ஏன் பெற்றோர்களும் பிள்ளைகளும் வெவ்வேறு கிரகங்களில் வாழ்வதைப் போல உணர்கிறார்கள்?
பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான பிணைப்பு உடைந்தால் சமூகம் என்ன இழக்கிறது?