இஸ்லாத்தின் பார்வையில்செல்வம், வறுமை

உலக வாழ்வின் சோதனையிலிருந்து எவராலும் தப்ப முடியாது. நன்மையை கொண்டும் தீமையை கொண்டும்  அல்லாஹ் கூறுகிறான்.செல்வமும், வறுமையும் இந்த சோதனைகளின் அங்கமாகும். செல்வந்தன் இறுமாப்பு கொள்ளவோ, ஏழை பொறாமை அடையவோ காரணம் இல்லை. அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.

4 வாரங்கள் முன்

கருத்துக்கள் 0

மிகவும் பார்க்கப்பட்டவை

அனைத்து வீடியோக்கள்